Tamil

இலக்கு : 
    
              தமிழ்த்துறை தமது கல்வி திட்டங்களின் வாயிலாக பேச்சாளராகவும் எழுத்தாளாரகாவும் ஊடகவியலாராகவும் மொழித்திறன் உடையவர்களாகளுவும் மாணவர்களை உருவாக்குவதுடன் வருங்கால சமுதாயத்தை பண்பாட்டு கலாச்சாரத்துடன் மேம்படுத்துவதே தனது துறையின் இலக்காகும்.

நோக்கு :

                தமிழின் இலக்கிய வளமையை அறியச் செய்தல்ää இலக்கண இலக்கியங்களை கற்றதன் வாயிலாக மொழியைப் பிழையறப் பேசவும் எழுதவும் திறன் பெறச் செய்தல்ää மொழிபெயர்ப்புத் திறன்ää ஆளுமைத்திறன்ää புதிய இலக்கியம் படைக்கின்ற படைப்பாக்கத்  திறன் ஆகியவற்றை உருவாக்குதே தமிழ்த் துறையின் நோக்கமாகும்.